பயத்தை காட்டும் IT சாலை... எப்போது நடக்கும் வேலை?
கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. பாதாள சாக்கடை, குடிநீர் குழாய் பதிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டுள்ளன. பாதி ரோட்டை காணவில்லை. இதனால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. சீரான சாலை வசதிகள் இல்லாததால் அந்த பகுதி மக்கள் படும் துயரங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
நவ 05, 2025