உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / குதிரை கடித்தால் ரேபிஸ் பரவும் அபாயம் | நடவடிக்கை எடுக்குமா கோவை மாநகராட்சி

குதிரை கடித்தால் ரேபிஸ் பரவும் அபாயம் | நடவடிக்கை எடுக்குமா கோவை மாநகராட்சி

ரேபிஸ் நோய் செல்லப்பிராணியான நாய் வாயிலாக பரவுகிறது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் சாலையோரம் சுற்றி திரியும் குதிரைகளின் வாயிலாகவும் ரேபிஸ் நோய் பரவுகிறது என்ற கூறப்படுகிறது. இது எப்படி குதிரைகளுக்கு பரவுகிறது என்றால் அந்த குதிரையை தெரு நாய் ஏதாவது கடித்தால் அதன் வாயிலாக குதிரைக்கும் ரேபிஸ் பரவுகிறது. இதன் பாதிப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

நவ 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை