/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ நாய்களை பாத்துக்க நேரமில்லைன்னா தயவு செஞ்சு வாங்காதீங்க! Rottweiler Dog
நாய்களை பாத்துக்க நேரமில்லைன்னா தயவு செஞ்சு வாங்காதீங்க! Rottweiler Dog
சென்னையில் சமீபத்தில் சிறுமியை நாய் ஒன்று கடித்து குதறியது. இதில் பலத்த காயம் அடைந்த அந்த சிறுமி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை பார்க்கும் போது ஒரு நாய் வாங்கும் போது பல அம்சங்களை பார்க்க வேண்டியுள்ளது. நாம் வாங்கும் நாய்க்கு போதுமான இடம் உள்ளதா என்பதை முதலில் பார்க்க வேண்டும். நாய்கள் ஏன் ஆக்ரோஷமாக மாறுகிறது என்பது அதை எப்படி வளர்க்கிறோம் என்பதை பொறுத்து தான் அமையும். எனவே நாய்களை பாதுகாப்பாக வளர்ப்பது எப்படி என்பது குறித்தும், நாய் உரிமையாளர்களின் பொறுப்பு குறித்தும் இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மே 13, 2024