/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ சாய்பாபாகாலனி பாலம்! திணறும் வாகன ஓட்டிகள் | உயிருக்கு உத்தரவாதம் இல்ல
சாய்பாபாகாலனி பாலம்! திணறும் வாகன ஓட்டிகள் | உயிருக்கு உத்தரவாதம் இல்ல
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் சாய்பாபா கோவில் சந்திப்பில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. போக்குவரத்து நிறைந்த அந்த சாலையில் மேம்பாலம் கட்டப்பட்டு வருவதால் அந்த இடத்தில் பஸ், லாரி போன்ற கனரக வாகனங்களுக்கு அனுமதியில்லை. கார், வேன், ஆட்டோ, இரு சக்கர வானங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன. ஆனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை வரும் பஸ்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன. காலை, மாலை நேரங்களில் மேட்டுப்பாளையம் சாலையில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசல் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
அக் 08, 2025