/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ கடன் வசூல் தீர்ப்பாயத்தில் கவனிக்க வேண்டியவை என்னென்ன? | சட்டம் பேசுகிறது -பகுதி 35
கடன் வசூல் தீர்ப்பாயத்தில் கவனிக்க வேண்டியவை என்னென்ன? | சட்டம் பேசுகிறது -பகுதி 35
வங்கியில் கடன் வாங்கி ரூ.20 லட்சத்துக்கு மேல் நிலுவைத் தொகை இருந்தால் அது பற்றி வங்கி சார்பில் கோவையில் உள்ள கடன் வசூல் தீர்ப்பாயத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும். கடன் தொகையை வசூலிப்பதில் வங்கிக்கு எந்த அளவுக்கு சட்ட உரிமை உள்ள தோ அந்த அளவுக்கு கடன் வாங்கியவருக்கும சட்ட உரிமை உள்ளது கடன் தொகை செலுத்த முடியாத பட்சத்தில் டிமாண்ட் நோட்டீஸ், சொத்து சுவாதீனம் எடுப்பதற்கான நோட்டீஸ் வரும் போது அவற்றுக்கு கடன் பெற்றவர் பதில் அளித்து கடனை திருப்பி செலுத்தும் வாய்ப்பை பெறலாம். சர்பாசி சட்டத்தின் கீழ் கடன் பெற்றவருக்கான உரிமைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
ஆக 10, 2024