உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / அறிவியல் கண்டுபிடிப்பாளர் ஆக ஆசையா? கோவையில் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி

அறிவியல் கண்டுபிடிப்பாளர் ஆக ஆசையா? கோவையில் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி

கோவை பீளமேட்டில் உள்ள மண்டல அறிவியல் மையத்தில் அறிவியல் ஆர்வம் உள்ள மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கோடைக்கால பயிற்சி அளிக்கப்படுகிறது. பள்ளி மாணவர்கள் அறிவியல் பயன்பாட்டாளர்களாக மட்டுமல்லாமல், கண்டுபிடிப்பாளராகவும் இருக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. டெலஸ்கோப் தயாரிப்பது உள்ளிட்ட பல்வேறு அறிவியில் உபகரணங்களை உருவாக்குவதற்காக அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

ஏப் 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை