பாம்புகளின் பண்பும்... அதன் விஷத்தன்மையும்...
இந்தியாவில் பாம்பு கடியால் ஆண்டுக்கு 60 ஆயிரம் பேர் இறக்கிறார்கள். இதற்கு காரணம் மக்களுக்கு பாம்புகள் பற்றி போதிய விழிப்புணர்வு இல்லை என்பது தான். பாம்புகள் என்றாலே விஷம் கொண்டவை தான் என்ற எண்ணம் மக்களிடம் உள்ளது. அதனால் தான் விஷம் இல்லாத பாம்புகளையும் மக்கள் அடித்து கொன்று விடுகிறார்கள். பாம்பு கடித்து விட்டால் இப்போது அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தன்னிச்சையாக சிகிச்சை எடுத்துக் கொள்ளக்கூடாது. எனவே பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
ஜன 04, 2025