உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஒன்றரை ரெண்டு வயசுல பேச்சு வரலைனா... ஸ்பீச் தெரபி கட்டாயம்

ஒன்றரை ரெண்டு வயசுல பேச்சு வரலைனா... ஸ்பீச் தெரபி கட்டாயம்

குழந்தை பிறந்து 6 மாதங்களில் அதன் வாயிலிருந்து சில வார்த்தைகள் வர வேண்டும். ஒரு ஆண்டு ஆன பின்னர் அவர்கள் பேச ஆரம்பிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் குழந்தைகளை ஸ்பீச் தெரபி டாக்டரிடம் காண்பிப்பது நல்லது. இதே போல குழந்தைகளின் கேட்பு திறன், செயல்பாடுகள் போன்றவற்றில் மாற்றங்கள் இருந்தாலும் உடனடியாக குழந்தைகள் நல டாக்டரை அணுகுவது நல்லது. குழந்தைகளின் பேசும் திறன், கேட்கும் திறன், செயல்பாடுகள் எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

ஜன 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை