உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மெழுகுவர்த்தியாய் உருகும் பூலோக தேவதைகள்

மெழுகுவர்த்தியாய் உருகும் பூலோக தேவதைகள்

சாதாரண குழந்தைகளை போன்று சிறப்பு குழந்தைகளுக்கு அதிக கவனம் தேவை. இதில் அதிக ஈடுபாடு காட்டுபவர்கள் அந்த குழந்தைகளின் தாய்மார்கள் தான். தங்களுக்கு கிடைத்த குழந்தைகளை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வதில் அவர்களுக்கு நிகர் அவர்கள் தான். அந்த தாய்மார்களை பூலோக தேவதைகள் என்று தான் அழைக்க வேண்டும். சிறப்பு குழந்தைகளை பராமரித்து வரும் தாய்மார்களின் அர்ப்பணிப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மார் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை