உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மருதமலை போலவே கரட்டுமேடு கோவிலில் குவியும் பக்தர் கூட்டம்….

மருதமலை போலவே கரட்டுமேடு கோவிலில் குவியும் பக்தர் கூட்டம்….

கோவையில் முருகப்பெருமானுக்கு உகந்த தைப்பூச விழா சிறப்பாக நடந்தது. குறிப்பாக மருதமலையில் தைப்பூசம் வெகு விமரிசையாக நடந்தது. இதே போல கோவை சாவணம்பட்டி கரட்டுமேட்டில் உள்ள முருகன் கோவிலில் நடந்த தைப்பூச விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர். கரட்டு மேடு முருகன் கோவிலின் சிறப்பு அம்சங்கள் மற்றும் தைப்பூச விழா குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

பிப் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை