/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ இந்தியாவில் முதன்முறையாகை ஹைட்ரஜனில் ஓடும் வாகனம் | கோவை மாணவர்கள் கண்டுபிடிப்பு
இந்தியாவில் முதன்முறையாகை ஹைட்ரஜனில் ஓடும் வாகனம் | கோவை மாணவர்கள் கண்டுபிடிப்பு
இந்தோனேசியாவில் நடைபெறும் புகழ்பெற்ற ஷெல் இகோ மாரத்தான் ஆசிய பசிபிக் போட்டிக்காக ஹைட்ரஜனில் இயங்கும் வாகனத்தை கோவையில் உள்ள தனியார் கல்லுாரி மாணவர்கள் உருவாக்கி உள்ளனர். இந்தியாவிலேயே முதன்முதலாக ஹைட்ரஜனில் இயங்கும் இந்த வாகனம் உருவாக்கப்பட்டது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூன் 24, 2024