உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / காரமடை ரயில்வே மேம்பாலம் திறப்பது எப்போது?

காரமடை ரயில்வே மேம்பாலம் திறப்பது எப்போது?

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தோலம்பாளையம் ரயில்வே மேம்பாலம் பணிகள் முடிந்தன. ஆனால் மேட்டுப்பாளையம் சாலையிலும், தோலம்பாளையம் சாலையிலும், இன்னும் ரவுண்டானா அமைக்கவில்லை. இதனால் பாலம் கட்டி முடித்தும், மக்களுக்கு பயன் இல்லாமல் உள்ளது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

டிச 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ