உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பாசஞ்சர் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வலியுறுத்தல்

பாசஞ்சர் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வலியுறுத்தல்

கோவையில் பழமையான ரயில் நிலையங்களில் ஒன்று துடியலுார் ரயில் நிலையம். ஆனால் அந்த ரயில் நிலையம் இன்னும் மேம்படுத்தப்படாமல் உள்ளது. அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை வசதிகள் உள்ளிட்டவற்றை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. துடியலுார் ரயில் நிலையத்தை எவ்வாறு மேம்படுத்த வேண்டும் என்பது பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூன் 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ