உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஒரு போட்டோ போட்டா போதும்... ரூ.1,000 அக்கவுண்டில் விழுந்துடும்

ஒரு போட்டோ போட்டா போதும்... ரூ.1,000 அக்கவுண்டில் விழுந்துடும்

சமீபத்தில் தேசிய நெடுஞ்சாலையில் கழிவறைகள் மோசமானதாக இருந்தால் அதை போட்டோ எடுத்து குறிப்பிட்ட இணையத்தில் போட்டால் போதும். உங்கள் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் விழுந்து விடும் என்று மத்திய அரசு அறிவித்தது. மேலும் மோசமான நிலையில் உள்ள கழிவறையும் உடனடியாக சுத்தப்படுத்தப்படும். இந்த அறிவிப்பை தொடர்ந்து பல ஆயிரம் பேர் போட்டோ எடுத்து போட தொடங்கி உள்ளனர். இந்த நடைமுறை எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

அக் 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி