உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஒரு கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கும் பணி; உக்கடம் ஹவுசிங் யூனிட் பளிச்.

ஒரு கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கும் பணி; உக்கடம் ஹவுசிங் யூனிட் பளிச்.

கோவை உக்கடம் வின்சென்ட் சாலையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடத் துறை சார்பில் அடுக்குமாடி கட்டடங்கள் கட்டப்பட்டன. ஆனால் அந்த கட்டடம் மிகவும் பழுதடைந்து காணப்பட்டதால் தற்போது புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதனால் அங்கு குடியிருக்கும் மக்கள் மன நிம்மதி அடைந்துள்ளனர். அடுக்குமாடி குடியிருப்புகளில் நடந்து வரும் பராமரிப்பு பணிகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூலை 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை