உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / நிலத்தடி நீரை மாசுபடுத்தாமல் கழிவுநீரை சுத்திகரிப்பது எப்படி?

நிலத்தடி நீரை மாசுபடுத்தாமல் கழிவுநீரை சுத்திகரிப்பது எப்படி?

வீடு மற்றும் கட்டடங்கள் கட்டும் போது அதில் சேரும் கழிவு நீரை கழிவு நீர் தொட்டியில் சேரும் வகையில் தான் கட்டடங்கள் கட்டப்படுகின்றன. பின்னர் அந்த தொட்டியில் உள்ள கழிவு நீரை டேங்கர் லாரியில் ஏற்றிச் சென்று ஒரு இடத்தில் சுத்திகரிக்கப்படுகிறது. அந்த தண்ணீரை முறையாக சுத்திகரித்து தாவரங்களுக்கு விடுவது தான் சரியான நீர் மேலாண்மையாகும். இது தவிர கட்டட கூரையில் சேரும் நீர் மற்றும் பூமியில் சேரும் நீர் ஆகியவற்றையும் சேகரிக்க வேண்டியுள்ளது. நிலத்தடி நீரை மாசு படுத்தாமல் கழிவுநீரை எவ்வாறு சிறந்த முறையில் நீர் மேலாண்மை செய்வது என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

டிச 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை