பெற்றோர்கள் கவனத்திற்கு... அரசு பட்டியலில் இல்லாத தடுப்பூசிகள்
குழந்தை பிறந்தவுடன் பல்வேறு தடுப்பூசிகள் போடுவது கட்டாயமாகும். சில நோய்களுக்கு தனியாகவும், ஒன்றிரண்டு நோய்களுக்கு சேர்த்தே தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இதில் பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஒரு தடுப்பூசி போடாமல் விட்டாலும் குழந்தைகளை நோய் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடப்படுவதின் அவசியம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மார் 20, 2025