/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சியில்... விண்ணப்பம் முதல் அட்மிஷன் வரை விளக்கம்
'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சியில்... விண்ணப்பம் முதல் அட்மிஷன் வரை விளக்கம்
உயர் கல்விக்கு ஆலோசனை தரும் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி மூன்றாவது நாளாக நடந்தது. பிளஸ்-2 க்கு பின் என்ன கோர்சு படிக்கலாம், கட்டமைப்பு வசதிகள் உள்ள கல்லுாரி எது? எந்த கல்லுாரியில் படித்தால் உடனடியாக வேலை கிடைக்கும் என்பதை விளக்குவதற்காக வழிகாட்டி நிகழ்ச்சியில் 130-க்கும் மேற்பட்ட கல்லுாரிகள் ஸ்டால்கள் அமைத்திருந்தன. அங்கு ஆர்வத்துடன் சென்ற மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொண்டனர். அது பற்றிய வீடியோ தொகுப்பை காணலாம்.
மார் 28, 2025