உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பக்தர்கள் தட்டில் போடும் காணிக்கைகளை உண்டியலில் போட உத்தரவு | Coimbatore | Vanapatirakaliamman

பக்தர்கள் தட்டில் போடும் காணிக்கைகளை உண்டியலில் போட உத்தரவு | Coimbatore | Vanapatirakaliamman

பக்தர்கள் தட்டில் போடும் காணிக்கைகளை உண்டியலில் போட உத்தரவு | Coimbatore | Vanapatirakaliamman temple கோவை மாவட்டம் தேக்கம்பட்டி வனப்பத்திரகாளியம்மன் கோயிலில் பக்தர்கள் தட்டில் போடும் காணிக்கைகளை அதற்கான உண்டியலில் போடாமல் பூசாரிகள் ரகுபதி, தண்டபாணி, விஷ்ணுகுமார், சரவணன் உள்ளிட்ட 4 பேரும் கையாடல் செய்வதாக செயல் அலுவலர் கைலாசமூர்த்தி மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் 4 பேரையும் கைது செய்தனர்.

ஏப் 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை