உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கு அனுமதி... கோவை பஸ் ஸ்டாண்டுக்கு அநீதி!

கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கு அனுமதி... கோவை பஸ் ஸ்டாண்டுக்கு அநீதி!

கோவை வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கடந்த 2020-ல் கட்ட தொடங்கப்பட்டது. சுமார் ரூ.51 கோடி செலவு செய்யப்பட்ட பிறகு கட்டுமான பணிகள் 2021-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் திடீரென்று நிறுத்தப்பட்டது. மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. எனவே கோவை மக்களின் நலன் கருதி வெள்ளலூர் ஒருங்கிணைந்த பஸ் நிலைய கட்டுமான பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை விடுத் துள்ளனர். இது பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூலை 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை