உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 41 அணிகள் ஆர்வமுடன் பங்கேற்பு| District volleyball tournament for CMS trophy | covai

41 அணிகள் ஆர்வமுடன் பங்கேற்பு| District volleyball tournament for CMS trophy | covai

41 அணிகள் ஆர்வமுடன் பங்கேற்பு/ District volleyball tournament for CMS trophy / covai கோவை கணபதி சி.எம்.எஸ் பள்ளியில் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டிகள் துவங்கியது. இந்த ஆண்டு நடைபெறும் முப்பதாவது சி.எம்.எஸ் டிராபி போட்டியில் 19 வயதிற்கு உட்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்கின்றனர். மாணவர் பிரிவில் 25 அணிகளும் மாணவியர் பிரிவில் 16 அணிகளும் மோதுகின்றது. இன்று லீக் முறையில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளில், மாணவர் பிரிவில் சி.எம்.எஸ் பள்ளி அணி மற்றும் ஏபிசி மெட்ரிக் அணி வெற்றி பெற்றது. மாணவியர் பிரிவில் பி.எஸ்.ஜி.ஜி கன்னியா குருகுலம் அணி மற்றும் சி.எம்.எஸ் அணி வெற்றி பெற்றது. இறுதிப் போட்டிகள் நாளை நாக் அவுட் முறையில் நடைபெறும்.

ஜூன் 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை