உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 108 ஆம்புலன்ஸ் ஓட்ட ஆசை! அது தான் என் பெரிய கனவு!

108 ஆம்புலன்ஸ் ஓட்ட ஆசை! அது தான் என் பெரிய கனவு!

தேனி மாவட்டத்தை சேர்ந்த ரமா தேவி என்ற பெண் ஆட்டோ முதல் பஸ், லாரி, ஜே.சி.பி., உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் ஓட்டுகிறார். இவர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வைத்துள்ளார். ஆனால் இதுவரை அவருக்கு அரசு வேலை கிடைக்கவில்லை. இருந்தாலும் மனம் தளராமல் கோவையில் கிடைத்த வாகனத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். மனம் தளராமல் டிரைவர் வேலையை நம்பிக்கையுடன் செய்து வரும் ரமா தேவியின் உத்வேகம் அளிக்கும் பேட்டி குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

செப் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை