உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / குழந்தைகளை இயற்கையுடன் இணைக்கும் 'ஜென்டாங்கிள்' ஓவியம்

குழந்தைகளை இயற்கையுடன் இணைக்கும் 'ஜென்டாங்கிள்' ஓவியம்

இயற்கையோடு மனிதன் இணைந்து வாழ வேண்டும் என்பது தான் உலக நியதி. அதை இளைய தலைமுறையினருக்கு பல்வேறு விதங்களில் சொல்லி கொடுக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக இயற்கையின் முக்கியத்துவம் குறித்து ஓவியம் வாயிலாக மாணவர்களுக்கு புரிய வைக்கப்படுகிறது. இதற்கு ஜென்டாங்கிள் ஆர்ட் உதவி புரிகிறது. இந்த ஓவியங்கள் மாணவர்களுக்கு எப்படி உதவி செய்கிறது என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

ஜன 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை