உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கடலூர் / வெண்கல பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு all India volleyball championship Tamil Na

வெண்கல பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு all India volleyball championship Tamil Na

உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய வாலிபால் போட்டி நடைபெற்றது. இதில் கடலூர் புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஹாசினி மற்றும் கனிஷ்கா வெண்கல பதக்கம் வென்றனர்.

டிச 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி