மாசி மக விழா |Masimaga vizha
விருத்தாசலம் மணிமுத்தாற்றில் நடந்த மாசி மக விழா நடந்தது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த சுவாமிகள் தீர்த்தவாரியில் கலந்து கொண்டன. விழாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அக்கட்சி தொண்டர்கள் திதி கொடுத்தனர்
பிப் 24, 2024