/ மாவட்ட செய்திகள்
/ திண்டுக்கல்
/ போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் அவதி bridge construction in Kodaikanal road vehicles
போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் அவதி bridge construction in Kodaikanal road vehicles
கொடைக்கானல் - வத்தலகுண்டு செல்லும் ரோட்டில் பாலம் கட்டுமான பணி நடக்கிறது. இவ்வழியாக செல்லும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வார இறுதி நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் பரிதவிக்கின்றனர்.
ஜூலை 28, 2024