உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திண்டுக்கல் / பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் Dangerous Adukkam Road Landslide Kodaikanal

பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் Dangerous Adukkam Road Landslide Kodaikanal

கொடைக்கானல் அருகே அடுக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட சாம்பக்காடு, பாலமலை, தாமரைக்குளம் போன்ற பகுதிகளில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இங்கு விளைவிக்கப்படும் மலை வாழை, அவக்கோடா, பேசன் ஃபுருட் , ஆரஞ்சு போன்ற பழங்கள் பழச்சந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

டிச 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை