உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல் மாநகராட்சியில் கையாடல் கண்டுபிடிப்பு | je suspended for embezzling ₹ 2 lakh tax collecti

திண்டுக்கல் மாநகராட்சியில் கையாடல் கண்டுபிடிப்பு | je suspended for embezzling ₹ 2 lakh tax collecti

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலக வரிவசூல் மையத்தில் இளநிலை பொறியாளராக பணிபுரிந்து வருபவர் சரவணன். இவர் கடந்த மாதம் 4ம்தேதி வங்கியில் செலுத்த 6 லட்சம் ரூபாயை எடுத்துச் சென்றார். ஆனால் வங்கியில் 4 லட்சம் ரூபாய் மட்டுமே செலுத்தி 2 லட்சத்தை கையாடல் செய்துள்ளார். கணக்கு பிரிவு அலுவலர்கள் மாதாந்திர தணிக்கையின் போது சரவணன் 2 லட்சம் ரூபாய் கையாடல் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து கையாடல் பணம் 2 லட்சம் ரூபாயை மாநகராட்சி அதிகாரியிடம் சரவணன் ஒப்படைத்தார். சரவணனை சஸ்பெண்ட் செய்து மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார்.

ஜூலை 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி