உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / ஈரோடு / இறக்குமதி செய்யப்படும் பாமாயிலை நிறுத்த வலியுறுத்தல் Erode Farmers protest

இறக்குமதி செய்யப்படும் பாமாயிலை நிறுத்த வலியுறுத்தல் Erode Farmers protest

ஈரோடு வீரப்பன் சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் தமிழக பாதுகாப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ரேசன் கடைகளில் இறக்குமதி செய்யப்படும் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் வகைகளை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து விற்க வலியுறுத்தப்பட்டது. 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

பிப் 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை