உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / காஞ்சிபுரம் / தரமற்ற ரோடு போடுவதாக மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் Kanchipuram female councilor protest

தரமற்ற ரோடு போடுவதாக மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் Kanchipuram female councilor protest

காஞ்சிபுரம் மாநகராட்சியின் 16 வது வார்டு சுயேட்சை கவுன்சிலர் சாந்தி. அவரது வார்டில் போடப்பட்ட சிமெண்ட் ரோடு தரமற்ற முறையில் அமைக்கப்படுவதாக ஒப்பந்ததாரர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனை கண்டித்து பெட்ரோல் கேனுடன் ரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

ஜூலை 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை