உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / காஞ்சிபுரம் / சொகுசு கார் மோதி விபத்து Accident One dead

சொகுசு கார் மோதி விபத்து Accident One dead

காஞ்சிபுரம் அடுத்த அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் வயது 44. நிகற்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு நண்பர் ரமேஷூடன் டூவீலரில் வீடு திரும்பினர். ஐயங்கார் குளம் ரோட்டில் சென்றபோது எதிரே வேகமாக வந்த சொகுசு கார் டூவீலர் மீது மோதியது. இதில் பாலமுருகன், ரமேஷ் படுகாயம் அடைந்தனர்.

பிப் 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி