/ மாவட்ட செய்திகள்
/ காஞ்சிபுரம்
/ திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | Temple festival | kanchipuram
திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | Temple festival | kanchipuram
திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் / Temple festival / kanchipuram காஞ்சிபுரம் ஓரிக்கை சண்முக நகர் ஸ்ரீ சண்முக கணபதி கோயிலில் ஸ்ரீ பால விநாயகர், பால முருகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, துர்க்கை , நவகிரகம், நான்கு கால் மண்டபம் , மூலவர் விமானம் அமைக்கப்பட்டது. பணிகள் நிறைவு பெற்று நேற்று யாகசாலை பூஜை தொடங்கியது. இன்று காலை சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
மார் 12, 2025