/ மாவட்ட செய்திகள்
/ கன்னியாகுமரி
/ எங்களை அழித்துவிட்டு கோயிலை இடிக்கலாம் என பக்தர்கள் ஆவேசம் Kanyakumari Municipal notice to demo
எங்களை அழித்துவிட்டு கோயிலை இடிக்கலாம் என பக்தர்கள் ஆவேசம் Kanyakumari Municipal notice to demo
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நீதிமன்றம் அருகே சாலையின் ஓரத்தில் அமைந்துள்ள 120 ஆண்டு பழமையான புகழ்மிக்க அரக நாடு சாஸ்தா கோயிலுடன் தொடர்புடைய, ஸ்ரீ தர்மசாஸ்தா கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் வழிபடுகின்றனர். ஆண்டு தோறும் மண்டல பூஜை வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
ஜன 30, 2025