/ மாவட்ட செய்திகள்
/ கன்னியாகுமரி
/ ஆதிகேசவ பெருமாள் கோயில் ஓவியத்தை மீண்டும் வரைய வலியுறுத்தல் Kanyakumari Hindu Front Demonstratio
ஆதிகேசவ பெருமாள் கோயில் ஓவியத்தை மீண்டும் வரைய வலியுறுத்தல் Kanyakumari Hindu Front Demonstratio
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில் பழைய பஸ் ஸ்டாண்டை இடித்து விட்டு 13 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பஸ் ஸ்டாண்ட் பணிகள் நிறைவடைந்தது. பஸ் ஸ்டாண்டின் நுழைவு வாயிலில் உபயதாரர் உதவியுடன் வரையப்பட்ட ஆதிகேசவ பெருமாள் கோயில் ஓவியத்தை பேருராட்சி அறிவுறுத்தலின் பெயரில் அழித்தனர்.
பிப் 02, 2025