/ மாவட்ட செய்திகள்
/ கன்னியாகுமரி
/ லெமூர் பீச்சில் இளைஞர்களை அடித்து சென்ற அலை! 2 பேர் மீட்பு-ஒருவர் மாயம் | Lemur Beach|kanyakumari
லெமூர் பீச்சில் இளைஞர்களை அடித்து சென்ற அலை! 2 பேர் மீட்பு-ஒருவர் மாயம் | Lemur Beach|kanyakumari
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள கல்லுமூடு பகுதியை சேர்ந்தவர் நிகில் வயது 24. அங்குள்ள கூட்டுறவு சங்கத்தில் வேலை பார்க்கிறார். இவர் தனது நண்பர்கள் 5 பேருடன் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தார். வெள்ளிக்கிழமை பொழிமுகம் பகுதியில் உள்ள லெமூர் பீச்சில் உற்சாகமாக குளித்து செல்வி எடுத்து விளையாடினர். அப்போது திடீரென வந்த ராட்சத அலை நிகில் உட்பட 3 பேரை இழுத்து சென்றது. உயிருக்கு போராடிய இளைஞர்களை உள்ளூர் மக்கள் காபாற்ற ஓடி வந்தனர்.
ஜன 27, 2024