உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கரூர் / பெண் கோயில் ஊழியர்களால் ஒருவர் மீட்பு | Karur | Devotees stuck in the rope car

பெண் கோயில் ஊழியர்களால் ஒருவர் மீட்பு | Karur | Devotees stuck in the rope car

கரூர் மாவட்டம் அய்யர்மலை பகுதியில் அறநிலைத்துறை சார்பில் முதல்வர் ஸ்டாலின் ரத்தினகிரீஸ்வரர் கோயிலி்ல் 9 கோடியே 10 லட்சம் மதிப்பிலான ரோப் கார் திட்டத்தை துவக்கி வைத்தார். இன்று பொதுமக்கள் ஆர்வத்துடன் பயணித்தனர். இந்நிலையில் கீழே இருந்து கோயிலுக்கு செல்ல 4 பெண்கள் மேலே சென்றனர். மேலே இருந்த கீழே சென்ற பெண் பயணித்துக் கொண்டிருந்த போது பலத்த காற்றின் வேகத்தால் ரோப்காரின் மேலே உள்ள சக்கரம் கழண்டு தொங்கியதால் பக்தர்கள் அலறி அடித்து கூச்சலிட்டனர் கோயில் அலுவலர்கள் பக்தர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் மேலே இருந்து கீழே வந்த பெண் ஒருவரை கோயில் ஊழியர்கள் மீட்டனர். கிழே இருந்து மேலே சென்ற 4 பேர் மாட்டிக்கொண்டனர். நான்கு பேரை ரோப் கார் ஊழியர்கள் மீட்டனர்.

ஜூலை 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை