உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கிருஷ்ணகிரி / உயிர்க்கொல்லி யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வலியுறுத்தல்|Krishnagiri|A wild a killer elephant

உயிர்க்கொல்லி யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வலியுறுத்தல்|Krishnagiri|A wild a killer elephant

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அன்னியாலம், தாசரப்பள்ளி கிராமங்களில் ஒற்றைக் காட்டு யானை தாக்கி இரண்டு பெண்கள் பலியாகினர். காட்டுக்குள் சென்ற யானை மீண்டும் தேன்கனிக்கோட்டை பாலதொட்டப்பள்ளி ரோட்டில் உலா வருகிறது. யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க 40 பேர் கொண்ட வன ஊழியர் குழு தயார் நிலையில் உள்ளது. ட்ரோன் கேமரா மூலம் யானையை தேடுகின்றனர்.

பிப் 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை