/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ தமிழ்ப் புத்தாண்டையொட்டி கோயில்களில் சிறப்பு தரிசனம் Tamil New Year Special Pooja in Temples
தமிழ்ப் புத்தாண்டையொட்டி கோயில்களில் சிறப்பு தரிசனம் Tamil New Year Special Pooja in Temples
சித்திரை முதல் நாளான இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தமிழ்ப் புத்தாண்டை வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். சோபகிருது ஆண்டு நிறைவு பெற்று ஸ்ரீகுரோதி ஆண்டு பிறந்தது. இதையொட்டி கோயில்களில் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு பூஜைகள் வெகு விமரிசையாக நடைபெற்றன. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர்.
ஏப் 14, 2024