உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / கார்கள், தங்க மோதிரம், வெள்ளிக்காசு பரிசுகள் alanganallur jallikattu madurai

கார்கள், தங்க மோதிரம், வெள்ளிக்காசு பரிசுகள் alanganallur jallikattu madurai

உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக துவங்கியது. போட்டியில் பங்கேற்க 5786 காளைகள் மற்றும் 1698 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்து களத்தில் அதிரடியாக களம் இறங்கினர். போட்டியை காலை 7 மணி அளவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி கொடியசைத்து துவக்கி வைத்தார்

ஜன 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை