தைப்பூச திருவிழா கொடியேற்றம் கோலாகலம் temple festival madurai
மதுரை மீனாட்சியம்மன் கோயில் தைப்பூச தெப்பத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா பிப்ரவரி 11ம் தேதி வரை நடக்கிறது. விழாவிவையொட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர், பஞ்ச மூர்த்திகளுடன் காலை , மாலை இருவேளைகளிலும் நான்கு சித்திரை வீதிகள் புறப்பாடாகி திருவீதி உலா நடைபெறும்.
ஜன 31, 2025