உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் temple festival madurai

திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் temple festival madurai

மதுரை திருப்பரங்குன்றம் ஹார்வி நகர் எஸ்.ஆர்.வி நகரில் உள்ள ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி, ஸ்ரீ ராஜ ஷியாமளா, ஸ்ரீ மகா வாராஹி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஷியாமளா நவராத்திரியையொட்டி ஸ்ரீ ராஜ ஷியாமளா தேவிக்கு தினமும் மாலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சோடச உபச்சார பூஜைகள், சகஸ்ர நாம பாராயணம், வேதா பாராயணம் மற்றும் தமிழ் திருமுறை நடைபெறுகிறது.

ஜன 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை