உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / மத்திய பட்ஜெட் எப்படி? மக்கள் கருத்து Central Budget 2025 - 26 Concept TN

மத்திய பட்ஜெட் எப்படி? மக்கள் கருத்து Central Budget 2025 - 26 Concept TN

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025 - 26 ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட் ஆஹா, ஓஹோ என இல்லா விட்டாலும் கூட அனைவரும் ஏற்கும் விதமாக வருமான வரி உச்சவரம்பு 12 லட்சம் ரூபாய் வரை உயர்த்தியது ஒட்டுமொத்த அரசு மற்றும் தனியார் ஊழியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

பிப் 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி