/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ சவுரி திருமஞ்சனம் நடத்தி பட்டாச்சாரியார் சேவை | Andal temple | Maargazhi utsav| Srivilliputhur
சவுரி திருமஞ்சனம் நடத்தி பட்டாச்சாரியார் சேவை | Andal temple | Maargazhi utsav| Srivilliputhur
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் எண்ணெய் காப்பு உற்சவம் கடந்த புதன்கிழமை துவங்கியது உற்சவத்தின் ஆறாம் நாளான இன்று திருமுக்குளம் அருகே எண்ணெய் காப்பு மண்டபத்தில் கண்ணன் திருக்கோலத்தில் ஆண்டாள் எழுந்தருளினாள் ஆண்டாள் அம்பாளுக்கு எண்ணெய் சாற்றுதல் சேவையை பட்டாச்சாரியார்கள் செய்தனர் எண்ணெய் காப்பு உற்சவத்தில் முக்கிய நிகழ்ச்சியான சவுரி திருமஞ்சனம் மற்றும் மூக்குத்தி சேவை நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்
ஜன 13, 2025