/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ மதுரை அதிமுக, மார்க்சிஸ்ட் வேட்பாளர்கள் ஓட்டு போட்டனர் | Election 2024 | Poling | Madurai
மதுரை அதிமுக, மார்க்சிஸ்ட் வேட்பாளர்கள் ஓட்டு போட்டனர் | Election 2024 | Poling | Madurai
மதுரை அதிமுக, மார்க்சிஸ்ட் வேட்பாளர்கள் ஓட்டு போட்டனர் | Election 2024 | Poling | Madurai constituency மதுரையில் காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக துவங்கியது. அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் தனது குடும்பத்துடன் வந்து நரிமேடு மாநகராட்சி பள்ளி ஓட்டுச்சாவடியில் ஓட்டுப்போட்டார். அதேபோல் மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் தனது குடும்பத்துடன் வந்து ஹார்விபட்டி தனியார் பள்ளியில் ஓட்டுப்போட்டார்.
ஏப் 19, 2024