கந்தர்மலை என அறிவிக்க முஸ்லீம்களுக்கு முருக பக்தர்கள் வலியுறுத்தல்
கந்தர்மலை என அறிவிக்க முஸ்லீம்களுக்கு முருக பக்தர்கள் வலியுறுத்தல் | Madurai | Planned false propaganda Dismiss Navaskhani MP திருப்பரங்குன்றம் மலை முருகனுக்கு சொந்தமானது என தீர்ப்பு உள்ளது, ஆனால் சிலர் திருப்பரங்குன்றம் மலையை வைத்து அரசியல் செய்ய நினைப்பது வேதனையாக உள்ளது என பக்தர்கள் தெரிவித்தனர்.
பிப் 04, 2025