உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / சாகசம் தொடர்ந்தால் சிறைதான் என போலீசார் எச்சரிக்கை | Tenkasi Adventure on The Tweelar

சாகசம் தொடர்ந்தால் சிறைதான் என போலீசார் எச்சரிக்கை | Tenkasi Adventure on The Tweelar

தென்காசி செய்யது குருக்கள் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த செய்யது சுலைமான் தாதா பீர், ஜம்ஜம் நகர் முகமது தெளபிக், மாதா கோவில் 1 வது தெரு மணிகண்டன் மூவரும் குற்றாலம் பகுதியில் டுவீலரை அபாயகரமாக ஓட்டி அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டனர். குற்றாலம் போலீசார் மூவரது பைக்குகளையும் பறிமுதல் செய்து தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இனி இது போன்ற செயலில் ஈடுபட்டால் கைது செய்யப்படுவீர் என எச்சரிக்கை அனுப்பி வைத்தனர்.

ஜன 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை