உசிலம்பட்டியில் பார்வர்டு பிளாக் கட்சியினர் சாலை மறியல் Roadblock
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு போக்குவரத்துக் கழக கிளையில் பார்வர்டு பிளாக் தொழிற்சங்க நிர்வாகிகளும் வேலை பார்க்கின்றனர். தொழிற்சங்கத்தைச் சேர்ந்த சிலரை ஏற்கனவே சென்ற வழித்தடத்தில் இருந்து மாற்று வழித்தடத்திற்கு கிளை மேலாளர் மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.
ஜன 02, 2024