/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ தாயமங்கலம் கோயில் பங்குனி பொங்கல் விழா கோலாகல துவக்கம் | Aanmeegam | Thayamangalam Muthumariamman
தாயமங்கலம் கோயில் பங்குனி பொங்கல் விழா கோலாகல துவக்கம் | Aanmeegam | Thayamangalam Muthumariamman
தாயமங்கலம் கோயில் பங்குனி பொங்கல் விழா கோலாகல துவக்கம் | Aanmeegam | Thayamangalam Muthumariamman Temple சிவகங்கை மாவட்டம் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்வும் நடந்தது. ஏப்ரல் 4 பங்குனி பொங்கல் விழா, 6ம் தேதி பால்குட ஊர்வலம், 7ம் தேதி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. 10 ம் தேதி தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது.
மார் 29, 2024