உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மயிலாடுதுறை / கடல் சீற்றத்தால் மீன்பிடிக்க செல்லாத மீனவர்கள் statements not venturing out to sea

கடல் சீற்றத்தால் மீன்பிடிக்க செல்லாத மீனவர்கள் statements not venturing out to sea

தமிழகத்தின் கடும் மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்தது. அதைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கையாக பல மாவட்டங்களில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. கடலோர மீனவ கிராமங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

அக் 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ