கிராமமக்கள் வடம் பிடித்து வழிபாடு|Veeratteswarar Temple Chariot
அட்டவீரட்ட தலங்களில் சிவபெருமான் மன்மதனை எரித்த மயிலாடுதுறை கொற்கை கிராம வீரட்டேஸ்வரர் கோயிலில் மாசி மக பிரம்மோற்சவ தேர் திருவிழா இன்று நடைபெற்றது. 80 ஆண்டுகளுக்கு பின் இந்த ஆண்டு விழா 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா இன்று நடைபெற்றது. தருமபுரம் ஆதீனக்கட்டளை ஸ்ரீமத் திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் மகா தீபாராதனை காட்டப்பட்டது.
பிப் 23, 2024